Sunday 18 December 2016

சிவமந்திரமும் அதன் பயன்களும்


  • நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
  • அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
  • வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
  • ஓம் ஓம் அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்
  • ஓம் ரீம் ஓம் சிவ அங் சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
  • கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
  • ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
  • ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
  • நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
  • உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
  • கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
  • சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
  • நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
  • சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.
  • சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார்
  • உங்றீம்சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
  • அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
  • அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
  • ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
  • லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
  • ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
  • ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
  • ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
  • ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
  • ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.


No comments:

Post a Comment