Saturday 17 December 2016

1001 மூலிகை படங்கள்



நம்மில் பலருக்கும் மூலிகைகள் பெயர்கள் தெரிந்திருக்கும் ஆனால் மூலிகைகள் எப்படி இருக்கும் என்பதை நாம் பார்த்திருக்க மாட்டோம் .அதன் காரணமாக சிறியவர்கள் முதல் சித்த வைத்தியர்கள் ,பெரியவர்கள் தாய்மார்கள் அனைவரும் பார்த்து தெரிந்து கொண்டு பயனுறும் வகையில் இந்த புத்தகத்தை தொகுத்து தயாரித்திருக்கிறோம் 

இந்த புத்தகத்தில் ஆயிரத்து ஓன்று மூலிகை படங்களும் அதன் பெயர்கள் மிகவும் தெளிவாக அனைவருக்கும் புரியும் விதத்தில் பல ஆண்டுகளாக சேகரித்த விஷயங்களை கொடுக்கிறோம் .

இந்த புத்தகத்தின் விலை 3500 ரூபாய் 

இந்த புத்தகத்தை வாங்குபர்களுக்கு சுமார்  1500 மதிப்புள்ள லக்ஸ்மி குபேர யந்திரம் ஓன்று இலவசமாக வழங்கப்படும் .

இந்த யந்திரம் நன்கு உருவேற்றப்பட்டு லக்ஸ்மி குபேரர் அருள் உங்கள் வீடெங்கும் பரவும் விதமாக உள்ளது . வாங்கி பயன் பெறுங்கள் .

No comments:

Post a Comment