- நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
- அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
- வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
- ஓம் ஓம் அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்
- ஓம் ரீம் ஓம் சிவ அங் சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
- கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
- ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
- ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
- நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
- உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
- கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
- சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
- நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
- சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.
- சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார்
- உங்றீம்சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
- அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
- அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
- ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
- லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
- ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
- ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
- ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
- ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
- ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
Showing posts with label சிவமந்திரமும் அதன் பயன்களும். Show all posts
Showing posts with label சிவமந்திரமும் அதன் பயன்களும். Show all posts
Sunday, 18 December 2016
சிவமந்திரமும் அதன் பயன்களும்
Subscribe to:
Posts (Atom)