எந்த ஒரு வியாபாரத்திலும் பொருட்களை வாங்க வருபவர்களில் எண்ணிக்கையை பொறுத்தே வியாபாரம் பெருகும் .ஒரே பொருளை விற்கும் பல கடைகள் இருக்கலாம் எல்லோருக்கும் கூட்டம் சேருவதில்லை .ஒரு சிலர் சில நாட்களில் வியாபாரம் சிறிதும் நடக்காதநிலையில் கவலைப்படுவார்கள் இந்த நிலை நீடித்தால் கடையை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும்
மக்கள் நம் கடையில் பக்கம் கவர்ந்து இழுக்க வேண்டுமென்றால் அதற்கு முக ராசி வேண்டும் அந்த முக ராசி எப்படி வரும் ?
அதற்கு வழி வகுப்பவள் அன்னை வராகி அவளில் கடைக்கண் பார்வை பட்டால் போதும் மக்கள் நம் கடைக்கு பொருட்களை வாங்க வருவார்கள் .

வராகி யந்திரம்

வராகி மூல மந்திரம்
ஓம் ஐம் க்லீம் சௌம் சிவசம்பு வராகி வா வா ஹூம்பட் ஸ்வாகா .
அதற்கு இந்த வராகி யந்திரம் செம்பு தகட்டிலே வரைந்து நாள் ஒன்றுக்கு 1008 உரு வீதம் 11நாட்கள் பூஜை செய்து தாயத்தில் அடைத்து கட்டிகொண்டால் முக வசீகரம் உண்டாகும் .இல்லையென்றால் யந்திரம் பூஜை அறையில் வைத்தும் வழிபாடு செய்யலாம் நம்மிடம் பூஜை செய்து வைத்த தாயத்துகள் கிடைக்கும் .

ஓம் குருவடி சரணம்
ReplyDeleteplease send your contact no or call me 9789690138 my name is Ganesh

ReplyDeleteRj ahiva 9791091234
ReplyDelete