Saturday 15 July 2017

வசிய ஜால வித்தை,தேவதை சித்தி

வசிய ஜால வித்தை

மலை பிரதேசத்திற்கு சென்றால் தேவாங்கு கிடைக்கும் அங்கு சென்று ஒரு ஆண் தேவாங்கும் பெண் தேவாங்கும் பிடித்து வந்து 40 நாட்கள் வளர்த்து 40 நாளாகிய அன்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு புதிய பாண்டத்திலிட்டு ஓர் ஆற்றங்கரைக்கு சென்று இரண்டு பக்கங்களிலும் தனித்தனியாக காளி தியானம் 108 செய்து தேவாங்கை உயிருடன் தனித்தனியாக பாண்டத்தில் வைத்து  புதைத்து வைக்க வேண்டும் .

பின்பு 40 நாட்கள் கழித்து சென்று ஆண் தேவாங்கு புதைத்து வைத்த இடத்தை தோண்டி பார்த்தால் பெண் தேவாங்கும் அந்த குழியில் உள்ள பாண்டத்தில் வந்து விடும் இப்படி அகப்பட்ட தேவாங்கை எடுத்து காளிக்கு பலி கொடுக்க வேண்டும் 

அதன் பிறகு இந்த பலி கொடுத்த தேவாங்கிலிருந்து குழித்தைலம் இறக்கி அதை ஒரு சிமிழில் பதனம் செய்து வைத்து கொள்ள வேண்டும் மேற்படி தைலத்தை நெற்றியில் திலர்த மிட்டு சென்றால் நீங்கள் எதை வசியம் செய்ய விரும்புகிறீர்களோ அவற்றை வசியம் செய்யலாம் இதனால் மனித வசியம், பெண் வசியம் ,தேவ வசியம் ,சர்வ வசியம் லோக வசியம் என்ற வசிய வகைகள் அனைத்தும் சித்திக்கும் .

தேவதை சித்தி

சிறு தெய்வங்களை சித்தி செய்வதை விட்டு விட்டு பெரிய தெய்வங்களான வாலை திரிபுரசுந்தரி ,காளி ,அஷ்ட லக்ஷ்மி ,விநாயகர்,அனுமன்,வராகி.இப்படி போன்ற தெய்வங்களை சித்தி செய்து வைத்து கொண்டால் நாம் ஒரு விஷயம் செய்யும் பொது அதற்காக அதிகம் முயற்சி செய்ய வேண்டியதில்லை 

நாம் பூஜையில் அமர்ந்திருக்கும் பொது இன்னான் மகன் இன்னனுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் போதும் அந்த நிகழ்வானது ஏழு அல்லது பதினோரு நாட்களுக்குள் நடந்து விடும் .அதற்காக எந்திரங்கள் எழுதி 41 நாட்கள் பூஜை வைத்து செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. இதில் முக்கியமானது என்ன வென்றால் நாம் வணங்கும் தெய்வத்தை இப்படிபட்ட வேலைக்கெல்லாம் பயன்படுத்தினால் நமக்குத்தான் பாவங்கள் அதிகம் ஆகும் . அந்த தெய்வத்திற்கு ஒரு லக்ஷ்திற்கு பத்து லக்ஷம் மந்திரம் கூறினால் நமக்கு எல்லா பிறவிகளிலும் அந்த தேவதையின் அருள் கிடைக்கும்.  இந்த தேவதைகளின் உபாசனை செய்யும் பொது அந்த தேவதையை நமக்கு வேலைக்காரனாக நினைத்தல் கூடாது .நம் குடும்பத்தில் ஓர் அங்கம் என்றே எண்ண வேண்டும் .


No comments:

Post a Comment