தேவதை | மூலிகை வேர் | பிடுங்கும் கிழமை |
---|---|---|
விநாயகர் | வில்வம் | வெள்ளிகிழமை |
சுப்பிரமணியர் | மயில்கொன்றை | செவ்வாய்கிழமை |
மும்மூர்த்திகள் | அரசு | ஞாயிறு கிழமை |
தேவர்கள் | கஸ்தூரி மஞ்சள் | செவ்வாய்கிழமை |
அஷ்டதிக்கு பாலகர்கள் | மஞ்சள் | வெள்ளிகிழமை |
சூரியன் | முருங்கை | செவ்வாய்கிழமை |
சந்திரன் | சிறிய நங்கை | திங்கள் கிழமை |
செவ்வாய் | சிவனார் வேம்பு | செவ்வாய்கிழமை |
புதன் | அம்மான் பச்சரிசி | ஞாயிறுகிழமை |
வியாழன் | துளசி | வியாழன் கிழமை |
சுக்கிரன் | பூண்டு | வெள்ளிகிழமை |
சனி | அரளி | ஞாயிறு கிழமை |
ராகு | காஞ்சிரை | ஞாயிறு கிழமை |
கேது | வேம்பு | வெள்ளிகிழமை |
காளி | வெள்ளை குன்றி மணி | வெள்ளிகிழமை |
துர்க்கை | ஊமத்தன் | செவ்வாய்கிழமை |
ருத்திரி | வேளை | வெள்ளிகிழமை |
மயான ருத்திரி | நாய்வேளை | ஞாயிறு கிழமை |
சாமுண்டீஸ்வரி | உத்தாமணி | கிரகணம் |
சரஸ்வதி | செண்பகம் | சனிக்கிழமை |
சாமளா | மல்லிகை | செவ்வாய்கிழமை |
ஜாலக்காள் | தும்பை | ஞாயிறு கிழமை |
மலையாள பகவதி | பூண்டு | வியாழக்கிழமை |
தூமாதேவி | பிரமதண்டு | ஞாயிறு கிழமை |
பத்ரகாளி | எட்டி | ஞாயிறு கிழமை |
வாலை | கொத்தான் | செவ்வாய்கிழமை |
வராகி | மஞ்சள் | திங்கள்கிழமை |
வைரவர் | வில்வம் | வெள்ளிகிழமை |
அஞ்சனாதேவி | கொன்றை | ஞாயிறு கிழமை |
ஆஞ்சநேயர் | சரங்கோன்றை | ஞாயிறு கிழமை |
வீரபத்திரர் | வில்வம் | வியாழக்கிழமை |
வீரமாகாளி | அரசு | ஞாயிறு கிழமை |
குரளி | ஊமத்தன் | ஞாயிறு கிழமை |
மலக்குட்டி | எட்டி | திங்கள்கிழமை |
லாடன் | வேளை | வெள்ளிகிழமை |
ஸ்ரீ லட்சுமி | மஞ்சள் | வெள்ளிகிழமை |
எக்கலா தேவி | வேலிப்பருத்தி | வெள்ளிகிழமை |
குட்டிசாத்தான் | காஞ்சொரி | ஞாயிறு கிழமை |
வேதாளம் | கருங்காலி | கிரகணம் |
Friday, 20 May 2016
தேவதா வசியமும் அதற்குண்டான மூலிகை வேர்களும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment