Showing posts with label விநாயகர் கண் திருஷ்டி யந்திரம். Show all posts
Showing posts with label விநாயகர் கண் திருஷ்டி யந்திரம். Show all posts

Friday, 29 April 2016

விநாயகர் கண் திருஷ்டி யந்திரம்

கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள் .கண்திருஷ்டி என்பது ஒரு மனிதனின் வாழ்வில் பல தடைகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது .திருஷ்டி தோஷத்தால் வியாபாரத்தில் நஷ்டம் ,வேலையில்லாமை ,வேலை செய்ய பிடிக்காத நிலைமை ஒரு சில நேரங்களில் வாகன விபத்துகள் ஏற்படுத்தும் ஒரு சில நேரங்களில் மனிதனின் உயிரையே எடுக்கும் ஒரு ஆயுதமாக இந்த திருஷ்டி செயல்படுகின்றது


அதற்கு இந்த யந்திரத்தை வளர்பிறை சதுர்த்தி நாளன்று எழுதி அதற்கு சாப நிவர்த்திகள் செய்து அவள் பொறி கடலை தேங்காய் பழம் பத்தி சூடம் படையல்கள் படைத்து மூல மந்திரத்தை 1008 தடவை ஜெபித்து அதை பிரேம் செய்து வீட்டு வாயில் மேல் தொங்க விட்டால் உங்களுக்குரிய அனைத்து கண்திருஷ்டி பிரச்சனைகளும் நீங்கி விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்கும்

மூலமந்திரம் :

ஓம் ஸ்ரீம் கம் கணபதியே மம 
க்ரஹ திருஷ்டி தோஷம் 
நிவர்தய நிவர்தய சுவாகா