Thursday, 28 April 2016

பெண் வசியம் செய்யும் வித்தை



ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அந்த கணவன் தன மனைவியை தனது விருப்பப்படி  நடந்தால் குடும்பம் நன்றாக அமையும் அதற்கான வித்தையை கூறுகிறேன் .

வளர்பிறை வெள்ளிகிழமை நாளன்று இரவு 10 மணிக்கு மேல் நிர்வாணமாய் நின்று கீழா நெல்லி செடிக்கு சாபநிவர்த்தி செய்து படையல் போட்டு மஞ்சள் நூல் காப்புக்கட்டி தீப தூபம் காட்டி பின்னர் அடுத்த வாரம் வெள்ளிகிழமை சூர்யஉதயத்திற்கு முன்பு கீழா நெல்லி வேரை பிடுங்கி வேரை எடுத்து மோகினி மந்திரம் சொல்லி நூல் சுற்றி பின்னர் அதற்கு ஐங்காயம் தடவி தாயத்தில் அடைத்து கட்டி கொண்டால் பெண் வசியம் ஆகும் .

மந்திரம் 

ஓம் க்ரீம் நமோ பகவதி சர்வஜன மனோகரி 
ஸ்திரி புருஷ வசங்கரி க்லீம் க்லீம் மமவசம் 
குரு குரு சுவாகா . 

2 comments: